Displaying Selected Quoted Phrases for Vol 1


 Note: The quotations seen here have been selected arbitrarily from the full set for this volume. The numbers in parentheses refer to the line corresponding to the tiitle in the table of contents for the volume.

 [1]
 'அகராதியையா, நெட்டுருவா? அது என்ன காவியமா? ஸ்தோத்திரமா? அதை எப்படி நெட்ருப் போடுவது?'
 (121) P041 *** 'ஸ்வாமி' என்றால் குமாரஸ்வாமியே
 View at kamakoti site

 [2]
 'அசலார் குழந்தைக்குப் பாலூட்டினால், தன் குழந்தை தானே வளரும்'
 (54) P006 *** சேவையே மேலான பாக்கியம்
 View at kamakoti site

 [3]
 'அசுரர்களையெல்லாம் நாமே சம்ஹாரம் செய்துவிட மாட்டோமா?'
 (130) P013 *** முருகனின் பூர்வ அவதாரம்
 View at kamakoti site

 [4]
 'அடக் குழந்தே! ரொம்ப அலைந்து திரிந்து களைத்துவிட்டாயப்பா, கொஞ்சம் ஒய்வு எடுத்துக் கொள்'
 (159) P013 *** காமாக்ஷியின் கருமை
 View at kamakoti site

 [5]
 'அடடா என்னிடம் குழந்தை எத்தனை ஆசையாக இருக்கிறது?'
 (155) P006 *** இயற்கை ஏமாற்றுகிறது! அம்பாள் ஏமாற்றுகிறாள்!
 View at kamakoti site

 [6]
 'அடடா! எப்படிப்பட்ட தேஜஸ்வியான பிரம்மச்சாரி! இவருக்குப் பிக்ஷை போட்டால் சகல புண்ணியமும் உண்டாகும்'
 (147) P009 *** மஹாலக்ஷ்மி
 View at kamakoti site

 [7]
 'அடடா, இதுவும் சாசுவதமாக பிடித்து வைத்துக் கொள்ள முடியாமல் மறைந்துபோகிற சௌக்கியம்தான்'
 (37) P010 *** அதம பட்சப் பரிகாரம்
 View at kamakoti site

 [8]
 'அடடா, எப்பேர்ப்பட்ட உண்மையான ஆத்ம ஞானி!'
 (130) P022 *** முருகனின் பூர்வ அவதாரம்
 View at kamakoti site

 [9]
 'அடாடா, அப்படியானால் பிரித்துச் சொல்ல முடியாமல் ஒரிடமும் இவர்களிடம் இல்லாயா?'
 (124) P008 *** சிவ-சக்தியின் ஐக்கிய ஸ்தானம்
 View at kamakoti site

 [10]
 'அதுதாண்டா அப்பா, ஆசை ஆசை என்பது'
 (22) P006 *** பாப புண்ணியங்கள்
 View at kamakoti site

 [11]
 'அதோ தெரிகிறதே, அது சாக்ஷாத் விஷ்ணு கோயில்தான்'
 (141) P010 *** ஒற்றுமை உணர்த்தும் உத்தமத் தலங்கள்
 View at kamakoti site

 [12]
 'அந்த ஆகாசத்திலேயே மகத்தான சோபை பொருந்திய ஹைமவதியான உமாதேவி பிரகாசித்தாள்'
 (166) P029 *** ஞானாம்பிகை
 View at kamakoti site

 [13]
 'அந்த டாக்டர் அப்படி ட்ரீட்மென்ட் செய்கிறார், நீங்கள் இப்படிச் சொல்கிறீர்களே!'
 (32) P007 *** வர்ண தர்மம்
 View at kamakoti site

 [14]
 'அந்த மகா க்ஷேத்திரத்தில் ஏன் இப்படிப்பட்ட விபத்து உண்டாச்சு? ஸ்வாமி சாந்நித்தியமே போய்விட்டதா?'
 (101) P012 *** ஆலயங்களின் தூய்மை
 View at kamakoti site

 [15]
 'அபிராமிபட்டர் ஒரு குடிகாரர், பக்தர் என்று வேஷம் போடுகிறார்'
 (50) P024 *** சத்தியம்
 View at kamakoti site

 [16]
 'அப்படிப்பட்ட சேரர் ஆண்ட கொங்கு தேசத்தில் உள்ள பழனியில் இருக்கிற பெருமாளே'
 (1) P014 *** விநாயகர்
 View at kamakoti site

 [17]
 'அப்படியா! சந்திரன் உதயமாகிவிட்டானா என்று ஆகாயத்தைப் பார்ப்போம்'
 (50) P024 *** சத்தியம்
 View at kamakoti site

 [18]
 'அப்பனே, இந்த வேளைக்கு உன் கருணையில் நீ இந்த அன்னத்தைக் கொடுத்திருக்கிறாய்'
 (52) P017 *** பூஜை
 View at kamakoti site

 [19]
 'அப்பாடா, பிறவி எடுத்ததன் பலனை அடைந்து விட்டோம். இனி பயமில்லாமல் போய்ச் சேரலாம்'
 (20) P012 *** ஆசார்யர்களின் ஆக்ஞை
 View at kamakoti site

 [20]
 'அப்பா நீ அதிலேயே இரு; அதுதான் உனக்கும் க்ஷேமம், எனக்கும் க்ஷேமம்'
 (31) P009 *** தர்மங்களின் பாகுபாடு
 View at kamakoti site

 [21]
 'அப்பா பிரபஞ்சம் முழுவதையும் செய்த அந்த மஹா சக்தியின் முன் ஸ்ரீ ஒன்றுமே இல்லை'
 (21) P011 *** தர்மமே தலைக்காக்கும்
 View at kamakoti site

 [22]
 'அப்பா யானை கிட்டப் போகாதே அது முட்டும்'
 (5) P005 *** அதுவேதான் இது!
 View at kamakoti site

 [23]
 'அப்பா; உன்னுடைய ஞானத்தை நான் ரொம்பவும் மெச்சுகிறேன். என்ன வேண்டுமானாலும் வரம் கேள். தருகிறேன்'
 (130) P023 *** முருகனின் பூர்வ அவதாரம்
 View at kamakoti site

 [24]
 'அமர பாஷையில் உள்ள கோசம்தான் அமர கோசமா?'
 (121) P012 *** 'ஸ்வாமி' என்றால் குமாரஸ்வாமியே
 View at kamakoti site

 [25]
 'அம்பிகையின் சக்தி இல்லாவிட்டால் சிவன் அசைந்து கொடுக்கக்கூட முடியாது'
 (161) P022 *** காமாக்ஷியின் பெருமை
 View at kamakoti site

 [26]
 'அம்மாவாம், அம்மா! கொஞ்சம்கூட இரக்கம் இல்லாதவள். இவள்தான் நமக்குப் பரம துரோகி'
 (173) P008 *** இன்னல் தருவதும் அவள் இன்னருளே !
 View at kamakoti site

 [27]
 'அம்மா உன்னைப் பூஜிப்பவனுக்கு நீ இப்படியாகப்பட்ட அநுக்கிரஹங்களைச் செய்கிறாய்'
 (167) P008 *** அம்பாளை உபாஸிப்பதன் பலன்.
 View at kamakoti site

 [28]
 'அம்மா! நீதான் சிவனையும் ஆட்டி வைக்கிறாய், அசைய வைக்கிறாய்'
 (172) P018 *** ஆசாரியாள் காட்டும் அம்பாள்
 View at kamakoti site

 [29]
 'அம்மா! மறு ஜன்மா வந்துவிட்டது. இப்போது ஜஸ்வரியத்தைக் கொடு'
 (149) P015 *** மஹான்களுக்கு அருளிய மஹாலக்ஷ்மி
 View at kamakoti site

 [30]
 'அம்மா, உன் தாடங்க மகிமையால் அல்லவா பரமேசுவரன் விஷத்தை உண்டும்கூட அழியாமல் இருக்கிறார்?'
 (132) P009 *** 'உம்மாச்சி'
 View at kamakoti site

 [31]
 'அரனை மறவேல்; திருமாலுக்கு அடிமை செய்'
 (113) P015 *** இஷ்ட தேவதை
 View at kamakoti site

 [32]
 'அரியலால் தேவி இல்லை ஐயன் ஐயாறனார்க்கே'
 (138) P006 *** சிவ மயம் ; ஸர்வம் விஷ்ணுமயம் ஜகத்
 View at kamakoti site

 [33]
 'அரியும் சிவனும் ஒண்ணு; அறியாதவன் வாயில் மண்ணு'
 (137) P022 *** அரியும் சிவனும் ஒண்ணு!
 View at kamakoti site

 [34]
 'அருண நிறம்தான் கருணை நிறம்; அதுவே அம்பிகையின் நிறம்'
 (158) P010 *** கறுப்பும் சிவப்புமான காமாக்ஷி
 View at kamakoti site

 [35]
 'அவரவர் தமதம தறிவறி வகைவகை அவரவர் இறையவர்'
 (26) P008 *** மதங்களின் ஒற்றுமை
 View at kamakoti site

 [36]
 'அவருக்குத்தான் ஸ்கந்தன் என்று பேர்; அவருக்குத்தான் ஸ்கந்தன் என்ற பேர்'
 (130) P045 *** முருகனின் பூர்வ அவதாரம்
 View at kamakoti site

 [37]
 'அவர்களோடு நானும் ஒன்று, எல்லோரும் சமம்'
 (36) P014 *** பொறுப்பாளி யார்? பரிகாரம் என்ன
 View at kamakoti site

 [38]
 'அவர்கள் செய்வதெல்லாம் மோசம், ஏமாற்று வித்தை'
 (38) P012 *** வேதரக்ஷணம் ஏன் ஆயுட்காலத் தொழிலாக வேண்டும்?
 View at kamakoti site

 [39]
 'அவள் அம்மா; அவளுடைய குழந்தைகளே நாம் எல்லோரும்'
 (168) P007 *** பவானித்வம்
 View at kamakoti site

 [40]
 'அவன் அந்த அயோக்கியத்தைச் செய்தான். இவன் இந்த அயோக்கியத்தனத்தைச் செய்தான்'
 (50) P010 *** சத்தியம்
 View at kamakoti site

 [41]
 'அவன் என்ன செய்து கொண்டிருக்கிறான்? வெட்டிக் கொண்டு இருக்கிறானா?'
 (53) P015 *** பரோபகாரம்
 View at kamakoti site

 [42]
 'அவன் குளுமையாக இருக்கிறான். குளுமையாகப் பேசினான், இப்போதுதான் என் வயிறு குளிர்ந்தது'
 (154) P009 *** தேவியின் திருவடித் தியானம்
 View at kamakoti site

 [43]
 'அழுகலோ மட்டமோ? நம்மிடம் இருப்பதைத்தானே நாம் கொடுக்க முடியும்!'
 (147) P009 *** மஹாலக்ஷ்மி
 View at kamakoti site

 [44]
 'அனைத்தும் ஒன்று என்பது எப்படிச் சரியாகும்? இத்தனை மாறுபாடுள்ள நானாவித வஸ்துக்களைப் பிரத்தியக்ஷமாகப் பார்க்கிறோமே?'
 (7) P006 *** அத்வைதமும் அணு விஞ்ஞானமும்
 View at kamakoti site

 [45]
 'ஆசாரியாள் சாக்ஷாத் பரமேஷ்வரன்; வியாஸர் நாராயணனே'
 (116) P010 *** நம் தருமத்தின் மூல புருஷர்
 View at kamakoti site

 [46]
 'ஆத்மார்த்தமாக, ஜீவனைப் பரிசுத்தம் செய்துகொள்வதற்காக இந்த சம்ஸ்காரத்தைச் செய்கிறேன்; சின்னத்தை அணிகிறேன்'
 (89) P008 *** உள்ளும் புறமும்
 View at kamakoti site

 [47]
 'ஆமாமப்பா பவானித்வம்தான்; அதாவது நானும் நீயும் ஒன்றேதானப்பா'
 (168) P009 *** பவானித்வம்
 View at kamakoti site

 [48]
 'ஆயிரம்பேர் இருந்தால், ஆயிரம்பேருக்கும் விளக்க மாட்டேன்'
 (11) P012 *** கண்ணன் சொன்னான், கம்பனும் சொன்னான்!
 View at kamakoti site

 [49]
 'ஆயிரம் கங்கையைவிட ஒரு காவிரி உயர்ந்தது'
 (53) P011 *** பரோபகாரம்
 View at kamakoti site

 [50]
 'ஆயிரம் பேரில் 999 பேருக்கும் விளங்காமல் இருந்தாலும் இருக்கலாம்; ஒருவனுக்காவது விளங்குவேன்'
 (11) P012 *** கண்ணன் சொன்னான், கம்பனும் சொன்னான்!
 View at kamakoti site

 [51]
 'ஆனால் இதுவும்கூட முழுக்கச் சரியில்லை போலிருக்கிறதே!'
 (161) P017 *** காமாக்ஷியின் பெருமை
 View at kamakoti site

 [52]
 'ஆனானப்பட்ட என்னாலேயே தாங்க முடியாத உக்ர ஜ்வாலையை அந்தச் சின்னப் பொய்கை எப்படித் தாங்கும்?'
 (130) P043 *** முருகனின் பூர்வ அவதாரம்
 View at kamakoti site

 [53]
 'இதனால் எனக்குப் பொருள் வேண்டாம்; ஈசுவரன் நினைத்ததைக் கொடுக்கட்டும்'
 (23) P010 *** மதத்தின் பயன்
 View at kamakoti site

 [54]
 'இதில் பரமாத்மா தாயாராக வந்திருக்கிறார் என்று பாவனை பண்ணு'
 (99) P006 *** மூர்த்தி வழிபாடும் முற்றிய ஞானமும்
 View at kamakoti site

 [55]
 'இதுவரை தலைமுறை தத்வமாக அவரவருக்கும் ஒரு தொழில் என்று ஏற்பட்டு, ஜீவனோபாயத்துக்கு என்னடா செய்வோம்?'
 (36) P013 *** பொறுப்பாளி யார்? பரிகாரம் என்ன
 View at kamakoti site

 [56]
 'இது என்ன உபதேசம் வேண்டிக்கிடக்கிறது? ஒன்றும் புரியவில்லையே!'
 (11) P011 *** கண்ணன் சொன்னான், கம்பனும் சொன்னான்!
 View at kamakoti site

 [57]
 'இது ஏதடா, அசுரர்களை ஜயித்த இந்த தேவர்களுக்கே அசுர குணம் வந்துவிடும் போலிருக்கிறதே'
 (166) P008 *** ஞானாம்பிகை
 View at kamakoti site

 [58]
 'இது நம் அப்பன் பாட்டன் காலச்சொத்து; நம் குலத்தனம்'
 (35) P020 *** இங்கு மட்டும் இருப்பானேன்?
 View at kamakoti site

 [59]
 'இதெல்லாம் ஜடவஸ்துக்களாகத்தானே தெரிகின்றன? இவற்றுக்கு எங்கே உயிர் இருக்கிறது? சாஸ்திரம் வெறும் புரளிதான் பண்ணுகிறது'
 (134) P017 *** தேவர்கள்
 View at kamakoti site

 [60]
 'இதென்ன உம்மாச்சி? இதன் சரியான மூலம் என்ன?'
 (132) P012 *** 'உம்மாச்சி'
 View at kamakoti site

 [61]
 'இதென்ன. இப்படி வாழ்க்கை முழுவதும் அர்ப்பணிக்கும்படியான புஸ்தகம்!'
 (39) P018 *** என் காரியம்
 View at kamakoti site

 [62]
 'இதைப் பார், இது மஞ்சளாக இருக்கிறது'
 (99) P005 *** மூர்த்தி வழிபாடும் முற்றிய ஞானமும்
 View at kamakoti site

 [63]
 'இதைப் படிக்கிற எந்த மதஸ்தர் வேண்டுமானாலும் தன் ஸ்வாமி என்று நினைக்கும்படியிருக்கட்டும்'
 (121) P056 *** 'ஸ்வாமி' என்றால் குமாரஸ்வாமியே
 View at kamakoti site

 [64]
 'இதோ பார், இது சிவப்பாக் இருக்கிறது'
 (99) P005 *** மூர்த்தி வழிபாடும் முற்றிய ஞானமும்
 View at kamakoti site

 [65]
 'இத்தனை ஜீவராசிகளும் பிரத்யக்ஷமாகக் காணப்படுகிறார்களே, காரியங்களைச் செய்கிறார்களே, இவர்களை எப்படிக் கற்பனை என்று சொல்வது?'
 (160) P006 *** காமாக்ஷியின் கருணை
 View at kamakoti site

 [66]
 'இந்தக் கஷ்டத்தைப் போக்கு; அல்லது கஷ்டத்தைப் பொருட்படுத்துகிற மனப்பான்மையை மாற்று'
 (108) P007 *** பக்தி செய்வது எதற்காக?
 View at kamakoti site

 [67]
 'இந்தக் கோயிலுக்கும் வேர் வேதம். அது இருந்தால்தான் இந்தக் கோயிலில் பூஜையும் சாந்நித்தியமும்'
 (36) P019 *** பொறுப்பாளி யார்? பரிகாரம் என்ன
 View at kamakoti site

 [68]
 'இந்தக் கோவிலைத் துலுக்கர்கள் நாசம் பண்ணுகிற காலத்தில் கம்பன்ன உடையார் ரட்சித்தார்'
 (149) P030 *** மஹான்களுக்கு அருளிய மஹாலக்ஷ்மி
 View at kamakoti site

 [69]
 'இந்தக் கதை கேட்டதற்கு இந்தப் பலன்'
 (123) P010 *** குமாரன்
 View at kamakoti site

 [70]
 'இந்தச் சரீரம்தான் உயர்ந்த, நிறைந்த வஸ்து'
 (10) P007 *** நிறைந்த ஆனந்தம்
 View at kamakoti site

 [71]
 'இந்தத் தடியைக் கால்மணி நேரம் பிடித்துக் கொண்டே இரு'
 (8) P007 *** அழுக்கு நீங்க வழி
 View at kamakoti site

 [72]
 'இந்தத் தேசத்தில் பண்பு இருக்கிறது. கெடுதலானவர்கள் இருந்தாலும்கூட இந்த நாடு பிழைத்துப் போகும்'
 (75) P007 *** பண்பாட்டின் இதயஸ்தானம்
 View at kamakoti site

 [73]
 'இந்தப் பக்கத்துப்பூ அந்தப் பக்கத்தில் விழுந்தால் அபசாரமாகிவிடுமோ?'
 (124) P005 *** சிவ-சக்தியின் ஐக்கிய ஸ்தானம்
 View at kamakoti site

 [74]
 'இந்தப் பிரபஞ்சத்துக்குள் நான் இருக்கிறேன்; பிரபஞ்சம் என்னிடத்தில் இருக்கிறது'
 (11) P016 *** கண்ணன் சொன்னான், கம்பனும் சொன்னான்!
 View at kamakoti site

 [75]
 'இந்த ஜன்மாவில் உனக்கு அருள் பண்ணுவதற்கில்லை'
 (149) P015 *** மஹான்களுக்கு அருளிய மஹாலக்ஷ்மி
 View at kamakoti site

 [76]
 'இந்த மகான் இருக்கிற மதத்திலேயே நாமும் இருப்போம்'
 (27) P012 *** மத போதகரின் யோக்கியதாம்சங்கள்
 View at kamakoti site

 [77]
 'இந்த வாழைப்பழம் சிவப்பாக இருப்பதாக நினைத்துக் கொள்ளுங்கள்'
 (99) P005 *** மூர்த்தி வழிபாடும் முற்றிய ஞானமும்
 View at kamakoti site

 [78]
 'இந்த வேதாந்தமே எந்நாளும் எனக்கு சமய சாஸ்திரமாக இருக்கட்டும்'
 (115) P010 *** மனிதப் பிறவியும் வேண்டுவதே
 View at kamakoti site

 [79]
 'இந்த ஸம்ஸார வாழ்வில் என்ன சாரம் இருக்கிறது?'
 (88) P005 *** ஸம்ஸாரே கிம் ஸாரம்?
 View at kamakoti site

 [80]
 'இந்துமௌளி எனப்படும் சந்திரசேகரின் ஐசுவரியின் நீதான் அம்மா'
 (161) P022 *** காமாக்ஷியின் பெருமை
 View at kamakoti site

 [81]
 'இப்படிக் கூட்டம் போடாதீர்கள், விலகிப் போங்கள்'
 (2) P007 *** தத்துவமயமான விநாயகர்
 View at kamakoti site

 [82]
 'இப்படிச் செய்கிறோமே, இது தப்பு அல்லவா?'
 (70) P008 *** பணத்தை விட்டுக் குணத்தைக் கொள்க
 View at kamakoti site

 [83]
 'இப்படிப்பட்ட நீயே மோகத்தில் மூழ்கிக் கிடக்கிறவர்களைக் கைதூக்கி மோக்ஷம் தருகிறாயே, என்ன ஆச்சரியம்!'
 (162) P021 *** காமாக்ஷியின் சரிதை
 View at kamakoti site

 [84]
 'இப்படிப்பட்ட மதுரவாக்குக் கொண்டவளுக்கு முன்பா என் வித்யையைக் காட்டினேன்?'
 (169) P013 *** வாக்குவன்மை வருக்ஷிப்பாள்
 View at kamakoti site

 [85]
 'இப்படியெல்லாம் எழுதலாமா என்று நீங்களே யோசித்துப் பாருங்கள்'
 (57) P007 *** குற்றமும் குணமும்
 View at kamakoti site

 [86]
 'இப்படி ஒரு வேதாந்தமா? இப்படி ஒரு தத்துவங்களா?'
 (35) P008 *** இங்கு மட்டும் இருப்பானேன்?
 View at kamakoti site

 [87]
 'இரண்டு மதம் என்று சொல்வதா, ஒரே மதம்தான் என்று சொல்வதா?'
 (43) P005 *** மூலமாகிய வேதம்
 View at kamakoti site

 [88]
 'இருதயம் நன்றாக இருக்கிறது; ஆகவே பயமில்லை'
 (75) P007 *** பண்பாட்டின் இதயஸ்தானம்
 View at kamakoti site

 [89]
 'இருந்தால் இருக்கட்டுமே, அவனிடம் எதற்காக பக்தி செலுத்த வேண்டும்'
 (6) P006 *** ஸ்வாமி எதற்கு?
 View at kamakoti site

 [90]
 'இவரிடம் நம் சக்தி பலிக்கவே பலிக்காது'
 (174) P047 *** சிவத்தின் சக்தி ; நாராயண ஸஹோதரி
 View at kamakoti site

 [91]
 'இவர்கள் செய்வதும் சொல்வதும் சொந்த நன்மைக்காக அல்ல; நம் நன்மைக்காகத்தான்'
 (64) P011 *** குற்றத்தைக் குறைக்கும் வழி
 View at kamakoti site

 [92]
 'இவர்கள் ராஜபார்ட் ராமஸ்வாமி அய்யங்காரின் பிள்ளைகள்; நீங்கள் தானே அந்த ராமஸ்வாமி அய்யங்கார்!'
 (118) P008 *** ஸ்ரீ ராமன்
 View at kamakoti site

 [93]
 'இவர்தான் ஸ்வாமி என்று எதனால் சொல்கிறீர்கள்?'
 (121) P008 *** 'ஸ்வாமி' என்றால் குமாரஸ்வாமியே
 View at kamakoti site

 [94]
 'இவன் கையாலாகாதவன். ஒரு நாளும் தானாக முன்னேர மாட்டான்'
 (30) P011 *** நம் மதத்தின் தனி அம்சங்கள்
 View at kamakoti site

 [95]
 'இவன் பிரியத்தின் பேரில் தனக்கு சாப்பாடுபோடவில்லை. காரியத்துக்காகத்தான் சாப்பாடு போட்டான்'
 (56) P009 *** சித்த சுத்திக்குச் சில சின்ன விஷயங்கள்
 View at kamakoti site

 [96]
 'இன்னொரு ஜன்மாவிலாவது இவன் பாபத்தைக் கழுவிக் கொள்வானா'
 (30) P011 *** நம் மதத்தின் தனி அம்சங்கள்
 View at kamakoti site

 [97]
 'உண்மையான கல்வி ஈஸ்வர தத்வத்தை அறிவதுதான்'
 (69) P019 *** 'கணக்காயிருக்கணும்'
 View at kamakoti site

 [98]
 'உம்மாச்சித் தாத்தாவுக்கு நமஸ்காரம் செய்'
 (132) P012 *** 'உம்மாச்சி'
 View at kamakoti site

 [99]
 'உலகம் எல்லாம் பரமாத்மாவுக்கு சரீரம்; உள்ளேயிருக்கிற உயிர், அந்தர்யாமி அவரே'
 (164) P009 *** அம்பாளின் ஸ்வரூபம்
 View at kamakoti site

 [100]
 'உலகம் முழுவதும் தூங்கும் காலத்தில் ஞானி விழித்துக் கொண்டிருக்கிறான்'
 (117) P005 *** கண்ணன் பிறந்த தினம்
 View at kamakoti site

 [101]
 'உனக்குத்தான் கண் தெரியவில்லையே, லாந்தர் ஏன் எடுத்து வருகிறாய்?'
 (84) P011 *** வருங்காலத்தவருக்கு வஞ்சனை செய்யலாமா?
 View at kamakoti site

 [102]
 'உனக்கு நஷ்டமில்லை என்பது மட்டுமில்லை; எனக்கோ இதனால் பரம லாபம் சித்திக்கிறது; நான் தன்யனாகிறேன்'
 (163) P014 *** காமாக்ஷியின் கண்கள்
 View at kamakoti site

 [103]
 'உன் ஆசைப்படி நடந்து கொண்டு உனக்கேற்ற சொத்து சேர்த்துக் கொள்'
 (21) P011 *** தர்மமே தலைக்காக்கும்
 View at kamakoti site

 [104]
 'உன் சிரசையே எனக்குப் பலி கொடு'
 (2) P006 *** தத்துவமயமான விநாயகர்
 View at kamakoti site

 [105]
 'எங்கள் மதத்தில் இன்னின்ன கர்மங்களையும் தர்மங்களையும் சொல்லியிருக்கிறது'
 (73) P012 *** அஹிம்ஸா ஸோல்ஜர்கள் தேவை
 View at kamakoti site

 [106]
 'எங்கள் மதத்தில் சொன்ன கர்மங்களையும் தர்மங்களையும் பூரணமாகச் செய்துகாட்டுகிற சீலர்களை இதோ பாருங்கள்'
 (73) P012 *** அஹிம்ஸா ஸோல்ஜர்கள் தேவை
 View at kamakoti site

 [107]
 'எங்கள் ஸ்வாமி வேதத்திலேயே ஸ்தோத்திரம் பண்ணப்பட்டவர்'
 (43) P015 *** மூலமாகிய வேதம்
 View at kamakoti site

 [108]
 'எங்கேயும் தனக்கு வெற்றியைத்தான் விரும்ப வேண்டும். ஆனால் பிள்ளையிடத்தில் மட்டும் தோல்வியை விரும்ப வேண்டும்'
 (125) P014 *** தந்தையை மிஞ்சிய தனயன்
 View at kamakoti site

 [109]
 'எங்கே கட்டியிருக்கிறான், கண்ணுக்குக் கட்டு எதுவும் தெரியவில்லையே'
 (133) P007 *** பசுபதி
 View at kamakoti site

 [110]
 'எஞ்ஜினியர்கள் ஜாஸ்தியாகி விட்டார்கள்; என்ஜினியர் காலேஜ் சிலவற்றை மூடப்போகிறோம்'
 (35) P020 *** இங்கு மட்டும் இருப்பானேன்?
 View at kamakoti site

 [111]
 'எதற்காக இப்படி சண்டை போட்டுக் கொண்டிருக்கவேண்டும்? எல்லோரும்தான் போய் எது மெய்யென்று பார்க்கலாமே?'
 (141) P014 *** ஒற்றுமை உணர்த்தும் உத்தமத் தலங்கள்
 View at kamakoti site

 [112]
 'எது செய்யத் தக்கது; எது செய்யத் தகாதது என்று நிச்சயிப்பதில் சாஸ்திரமே உனக்கு பிரமாணம்'
 (92) P007 *** கர்ம யோகம்
 View at kamakoti site

 [113]
 'எந்த எண்ணைப் பூஜ்யத்தால் பெருக்கினாலும் வருகிற விடை பூஜ்யம்தான்'
 (19) P017 *** த்வைதம் .. பௌத்தம் = அத்வைதம்
 View at kamakoti site

 [114]
 'எந்த யோக்கியதையும் இல்லாமலே உன் அருளைக் கேட்கிறேனம்மா'
 (172) P005 *** ஆசாரியாள் காட்டும் அம்பாள்
 View at kamakoti site

 [115]
 'எப்படி ஐயா பெரிய பட்டத்தை வைத்துக் கொள்ளலாம்?'
 (149) P007 *** மஹான்களுக்கு அருளிய மஹாலக்ஷ்மி
 View at kamakoti site

 [116]
 'எப்போதும் கர்மாதான்; முடிகிற நிலையில்கூட ஞானம் வேண்டாம்'
 (128) P017 *** முருகனின் வடநாட்டு அவதாரம்
 View at kamakoti site

 [117]
 'எப்போதும் - ஆரம்ப நிலையில்கூட கர்மா வேண்டாம்'
 (128) P017 *** முருகனின் வடநாட்டு அவதாரம்
 View at kamakoti site

 [118]
 'எல்லாப் பிறவிகளிலும் ஸ்ரீ சங்கர பகவத் பாதர்களே என் ஆசிரியராக இருக்க வேண்டும்'
 (115) P007 *** மனிதப் பிறவியும் வேண்டுவதே
 View at kamakoti site

 [119]
 'எல்லாப் பொருட்களிலும் நான் இருக்கிறேன்; எல்லாப் பொருட்களும் என்னிடத்தில் உள்ளன'
 (11) P009 *** கண்ணன் சொன்னான், கம்பனும் சொன்னான்!
 View at kamakoti site

 [120]
 'எல்லாம் உன் உடைமையே, எனக்கென்று ஒன்றுமில்லை'
 (108) P008 *** பக்தி செய்வது எதற்காக?
 View at kamakoti site

 [121]
 'எல்லாம் சுபிக்ஷமாயிருக்கிறது; நம் தேவைக்கு அதிகமாகவே தானியம் விளைந்திருக்கிறது'
 (40) P005 *** நாகரீக வியாதிக்கு மருந்து
 View at kamakoti site

 [122]
 'எல்லாம் நம்மாலேயே முடியும், நாம் நினைத்ததை எல்லாம் நாமே ராஜாவாக நடத்திக் கொள்ள முடியும்'
 (150) P007 *** பக்தியே பெரிய லக்ஷ்மி
 View at kamakoti site

 [123]
 'எல்லாம் மாயை, சத்தியமாக எதுவும் இல்லை'
 (14) P004 *** மாயை
 View at kamakoti site

 [124]
 'எல்லோரிடமும் அன்பாக இரு; தியாகம் பண்ணு; சேவை பண்ணு'
 (21) P012 *** தர்மமே தலைக்காக்கும்
 View at kamakoti site

 [125]
 'எனக்குப் பரமஞான தீர்த்தம் ஒரு துளிக்கூடக் கிடைக்காமல் வேகிறேன்'
 (128) P037 *** முருகனின் வடநாட்டு அவதாரம்
 View at kamakoti site

 [126]
 'எனக்குப் பார்வதியே அம்மா; பரமேசுவரனே அப்பா! சிவபக்தர்கள் எல்லாம் பந்துக்கள்; மூவுலகமும் வீடு'
 (175) P011 *** அன்னபூர்ணி
 View at kamakoti site

 [127]
 'எனக்கென்று முயற்சி என்ன இருக்கிறது? எல்லாம் உன் செயல்'
 (30) P011 *** நம் மதத்தின் தனி அம்சங்கள்
 View at kamakoti site

 [128]
 'என்றும் இளமை நலம் மாறாத சௌந்தர்யம் வாய்ந்தவன்'
 (125) P016 *** தந்தையை மிஞ்சிய தனயன்
 View at kamakoti site

 [129]
 'என்ன ஸ்வாமி! விஷ்ணு தரிசனம் பண்ண வருகிறீர்களா?'
 (141) P008 *** ஒற்றுமை உணர்த்தும் உத்தமத் தலங்கள்
 View at kamakoti site

 [130]
 'என்னிடத்திலும் பொருட்கள் இல்லை; நானும் பொருட்களிடத்தில் இல்லை'
 (11) P019 *** கண்ணன் சொன்னான், கம்பனும் சொன்னான்!
 View at kamakoti site

 [131]
 'என்னிடத்தில் ஒரு பொருளும் இல்லை; நானும் ஒரு பொருளும் இல்லை'
 (11) P009 *** கண்ணன் சொன்னான், கம்பனும் சொன்னான்!
 View at kamakoti site

 [132]
 'என் கடன் பணி செய்து கிடப்பதே'
 (131) P017 *** சகல மார்க்க நிறைவான சரவணபவன்
 View at kamakoti site

 [133]
 'என் சாமர்த்தியத்தால் அறிய முடியும்'
 (135) P027 *** சிவராத்ரி
 View at kamakoti site

 [134]
 'என் சிரசிலும்கூட (மமாபி சிரஸி) உன் திருவடிகளை வைத்து அநுக்கிரஹம் பண்ணுதாயே'
 (172) P005 *** ஆசாரியாள் காட்டும் அம்பாள்
 View at kamakoti site

 [135]
 'என் புத்திக்குப் புரியாததால் இந்த பௌதிக விதிகள்
 (Laws) இருக்கவே முடியாது'
 (38) P011 *** வேதரக்ஷணம் ஏன் ஆயுட்காலத் தொழிலாக வேண்டும்?
 View at kamakoti site

 [136]
 'ஏழை என் வயிற்றில் இந்தத் தெய்வம் அடித்துவிட்டதே. கருணையில்லாத சாமியை இனிமேல் கும்பிடுவதில்லை'
 (173) P011 *** இன்னல் தருவதும் அவள் இன்னருளே !
 View at kamakoti site

 [137]
 'ஏன் அய்யா பொய் சொல்கிறீர்? அது ஈஸ்வரன் கோயில்'
 (141) P011 *** ஒற்றுமை உணர்த்தும் உத்தமத் தலங்கள்
 View at kamakoti site

 [138]
 'ஐயையோ, நம் குழந்தைகளை வெறும் வைதிகமாக்குவதா?'
 (37) P007 *** அதம பட்சப் பரிகாரம்
 View at kamakoti site

 [139]
 'ஐயோ இப்படிப்பட்ட தெய்வக் குழந்தைக்கு ஒன்றும் போடாமலிருப்பதா?'
 (147) P009 *** மஹாலக்ஷ்மி
 View at kamakoti site

 [140]
 'ஐயோ, நாம் இவரை விட்டுப் போகிறோமே'
 (60) P006 *** அன்பும் துன்பமும்
 View at kamakoti site

 [141]
 'ஒரு கசாப்புக் கடை அல்ல. ஐந்து கசாப்புக் கடைகள்'
 (55) P006 *** எல்லா உயிர்களின் திருப்திக்காக
 View at kamakoti site

 [142]
 'ஒரு காரணமும் இல்லாமல் கருணை செய்கிறவள்'
 (173) P005 *** இன்னல் தருவதும் அவள் இன்னருளே !
 View at kamakoti site

 [143]
 'ஒரு சக்கரவர்த்தி அல்லது சந்நியாசியின் தலையைப் பலிக் கொடுத்தால் தனக்குக் கபாலியின் தரிசனம் கிடைக்கும்'
 (175) P010 *** அன்னபூர்ணி
 View at kamakoti site

 [144]
 'ஒரு சக்திதான் இத்தனை ஆகியிருக்கிறது; ரூபங்களில்தான் பேதம், உள்ளே இருக்கிறது ஒன்றுதான்'
 (168) P007 *** பவானித்வம்
 View at kamakoti site

 [145]
 'ஒரு ஜென்மாவில் இவன் பண்ணின பாபங்களை இன்னொரு ஜன்மாவிலிருந்து தீர்த்துக் கொள்ளட்டும்'
 (6) P018 *** ஸ்வாமி எதற்கு?
 View at kamakoti site

 [146]
 'ஒரு தப்புப் பண்ணினவனைத் துளிகூடக் கருணையில்லாமல் மீளவே வழி இல்லாத நித்திய நரகத்திற்கு அனுப்புகிறார்'
 (30) P008 *** நம் மதத்தின் தனி அம்சங்கள்
 View at kamakoti site

 [147]
 'ஒரு தினம்கூட அத்யயனம் பண்ணாமல் இருக்க வேண்டாம்'
 (39) P024 *** என் காரியம்
 View at kamakoti site

 [148]
 'ஒரே ஸத்தியத்தைத்தான் ஞானிகள் பல பெயர்களில் சொல்கிறார்கள்'
 (26) P008 *** மதங்களின் ஒற்றுமை
 View at kamakoti site

 [149]
 'ஒர் அதிகாரத்துடன் அவதரித்தவர்களுக்கு அதிகாரம் உள்ள வரையில் சரீரத்தில் இருப்பு உண்டு'
 (130) P007 *** முருகனின் பூர்வ அவதாரம்
 View at kamakoti site

 [150]
 'ஒவ்வொருவரும் ஒன்றைச் செய்கிறார்கள்; நான் இதைச் செய்கிறேன்'
 (36) P015 *** பொறுப்பாளி யார்? பரிகாரம் என்ன
 View at kamakoti site

 [151]
 'ஒஹோ! அப்படியானால் இதை எரி பார்க்கலாம்'
 (166) P015 *** ஞானாம்பிகை
 View at kamakoti site

 [152]
 'ஒற்றுமை உணர்த்தும் உத்தமத் தலங்கள்'
 (113) P015 *** இஷ்ட தேவதை
 View at kamakoti site

 [153]
 'ஒன்றும் தெரியாவிட்டாலும் பரவாயில்லை; கோவிந்த கோவிந்த என்று சொல்'
 (114) P028 *** சம்பு சங்கரரானார்!
 View at kamakoti site

 [154]
 'கச்சிப் பொலி காமக் கொடியுடன் கூடி'
 (162) P039 *** காமாக்ஷியின் சரிதை
 View at kamakoti site

 [155]
 'கடவுள் உண்டு, அவரை அநுபவிக்க வேண்டும்'
 (97) P007 *** உருவமும் அருவமும்
 View at kamakoti site

 [156]
 'கபர்த்திக்கு நமஸ்காரம்; வ்யுப்த கேசனுக்கு நமஸ்காரம்'
 (114) P014 *** சம்பு சங்கரரானார்!
 View at kamakoti site

 [157]
 'கருணையின் பற்றுக்கொம்பாக இருக்கிற அம்மாவே, அன்னபூர்ணேசுவரியே பிச்சை போடு'
 (175) P007 *** அன்னபூர்ணி
 View at kamakoti site

 [158]
 'கர்மங்களாலேயே இந்தச் சித்த சுத்திக்கு வழி பண்ணிக் கொள்ள முடியும்'
 (6) P021 *** ஸ்வாமி எதற்கு?
 View at kamakoti site

 [159]
 'கஷ்டங்களைத் தீர்க்கவும் அவனால் முடியும். அதற்காக பக்தி செலுத்துங்கள்'
 (6) P007 *** ஸ்வாமி எதற்கு?
 View at kamakoti site

 [160]
 'கற்றது கை மண் அளவு கல்லாதது உலக அளவு'
 (146) P019 *** ஸரஸ்வதி
 View at kamakoti site

 [161]
 'கற்று ஆங்கு எரி ஒம்பிக் கலியை வாராமே செற்றார் வாழ் தில்லை'
 (128) P038 *** முருகனின் வடநாட்டு அவதாரம்
 View at kamakoti site

 [162]
 'காமக்கோட்டத்தில் அன்னபூரணியே இருக்கும்போது நீர் ஏன் பிக்ஷாண்டியாக அலைகிறீர்?'
 (175) P014 *** அன்னபூர்ணி
 View at kamakoti site

 [163]
 'காமனைக் கண்ணால் எரித்தவராம்; காலனைக் காலால் உதைத்தவராம்'
 (161) P027 *** காமாக்ஷியின் பெருமை
 View at kamakoti site

 [164]
 'குகனைத் தவிர இன்னொரு தெய்வம் எனக்குத் தெரியவில்லை. தெரியவே இல்லை'
 (130) P054 *** முருகனின் பூர்வ அவதாரம்
 View at kamakoti site

 [165]
 'குயவனே வெளியே போ; வண்ணானே வெளியே போ'
 (38) P051 *** வேதரக்ஷணம் ஏன் ஆயுட்காலத் தொழிலாக வேண்டும்?
 View at kamakoti site

 [166]
 'குருர் பிரம்மா, குருர் விஷ்ணு: குருர் தேவோ மஹேச்வர:'
 (116) P021 *** நம் தருமத்தின் மூல புருஷர்
 View at kamakoti site

 [167]
 'குரு வடிவத்தில் வந்து தன் மகிமையைக் காட்டுகிறவள்'
 (165) P010 *** அம்பாளின் இருப்பிடம்
 View at kamakoti site

 [168]
 'குறிப்பிட்ட உணர்வு உண்டானால் இன்னவிதமான சுவாசம் மாறுகிறது'
 (89) P006 *** உள்ளும் புறமும்
 View at kamakoti site

 [169]
 'கேள்வித் தாளையே கொடுக்க வேண்டும்; இல்லாவிட்டால் அடிக்கிறேன்'
 (66) P012 *** கல்வி முறையின் கோளாறு
 View at kamakoti site

 [170]
 'சகல ஜனங்களுக்காகவும் நாம் இந்தக் கர்மத்தைச் செய்கிறோம்'
 (34) P020 *** காரியத்தில் பேதமும் மனோபேதமும்
 View at kamakoti site

 [171]
 'சகல பிராணிகளுக்கும் என்னால் பயம் இல்லாமல் போகட்டும்'
 (49) P018 *** அஹிம்சை
 View at kamakoti site

 [172]
 'சங்கர சங்கர ஸாஷாத்; வ்யாஸோ நாராயண ஸ்வயம்'
 (116) P010 *** நம் தருமத்தின் மூல புருஷர்
 View at kamakoti site

 [173]
 'சங்கர பகவத் பாதர் புத்த மதத்தை விரட்டினார்'
 (128) P015 *** முருகனின் வடநாட்டு அவதாரம்
 View at kamakoti site

 [174]
 'சடங்குகள் எல்லாமே ரூபகம் (ஸிம்பல்) தான்; உள்பொருளைப் புரிந்து கொண்டாலே போதும். சடங்கே வேண்டாம்'
 (29) P015 *** உலகம் பரவிய மதம்
 View at kamakoti site

 [175]
 'சத்தியாக்கிரஹத்தால் வெள்ளைக்காரனைப் போகப் பண்ணுவதாவது, இதெல்லாம் நடக்காத காரியம்'
 (36) P025 *** பொறுப்பாளி யார்? பரிகாரம் என்ன
 View at kamakoti site

 [176]
 'சந்திர காந்தக்கல்லானது சந்திரனுக்கு அர்க்கிய ஜலம் விடுகிற மாதிரி உன்னை இந்த வாக்கால் துதிக்கிறேன்'
 (171) P013 *** அம்பாள் இருக்க அஹம்பாவம் ஏன் ?
 View at kamakoti site

 [177]
 'சமுத்திரத்துக்கு அதன் தீர்த்தத்தையே எடுத்து ஸ்நானம் செய்விக்கிற மாதிரி, உன்னை இந்த ஸ்துதியால் புகழ்கிறேன்'
 (171) P015 *** அம்பாள் இருக்க அஹம்பாவம் ஏன் ?
 View at kamakoti site

 [178]
 'சம்பாதிப்பதாலேயே பொழுதெல்லாம் போய்விடுகிறது; இதற்கு அவகாசம் இல்லையே'
 (22) P015 *** பாப புண்ணியங்கள்
 View at kamakoti site

 [179]
 'சம்பு என்கிற சத்தியம் அருவமானது; அதன் உருவமே நீதான்'
 (174) P007 *** சிவத்தின் சக்தி ; நாராயண ஸஹோதரி
 View at kamakoti site

 [180]
 'சரவணம் என்பது சாக்ஷாத் பராசக்தியின் சரீரமாகும். அது ஒன்றாலேயே ஈசுவர தேஜஸை தாங்க முடியும்'
 (130) P043 *** முருகனின் பூர்வ அவதாரம்
 View at kamakoti site

 [181]
 'சரி, இந்த சின்னத் துரும்பைத் தூக்கிப்பார்'
 (166) P022 *** ஞானாம்பிகை
 View at kamakoti site

 [182]
 'சரி, உம்முடைய பணம் வந்து சேர்ந்துவிடும். அனுப்பியாகிவிட்டது'
 (51) P014 *** எள்ளும் தண்ணீரும் எங்கே போயின?
 View at kamakoti site

 [183]
 'சரி, வேதமந்திரங்களின் சக்தியை நம்புகிறோம். ஆனால் இதற்கு ஏன் தனி ஜாதி வேண்டும்?'
 (38) P043 *** வேதரக்ஷணம் ஏன் ஆயுட்காலத் தொழிலாக வேண்டும்?
 View at kamakoti site

 [184]
 'சரீரம் த்வம் சம்போ:- நீ பரமேசுவரனின் சரீரமாயிருக்கிறாய்'
 (164) P007 *** அம்பாளின் ஸ்வரூபம்
 View at kamakoti site

 [185]
 'சர்க்காவில் நூற்க வேண்டும்; கைகுத்தல் அரிசியைத்தான் சாப்பிட வேண்டும்'
 (66) P014 *** கல்வி முறையின் கோளாறு
 View at kamakoti site

 [186]
 'சற்று முன் இங்கு தோன்றிய யக்ஷ வடிவம் என்ன?'
 (166) P030 *** ஞானாம்பிகை
 View at kamakoti site

 [187]
 'சாப்பாட்டுக்கே இல்லையே என்ற நிர்ப்பந்தத்தின் மேல்தான் இவன் தர்மத்தை விட்டான்'
 (36) P019 *** பொறுப்பாளி யார்? பரிகாரம் என்ன
 View at kamakoti site

 [188]
 'சாமியார் சொல்வதும் கொஞ்சம் சரியாக இருக்கும் போலிருக்கிறதே'
 (38) P013 *** வேதரக்ஷணம் ஏன் ஆயுட்காலத் தொழிலாக வேண்டும்?
 View at kamakoti site

 [189]
 'சிந்தையை அடக்கியே சும்மாயிருக்கின்ற திறம் அரிது'
 (22) P010 *** பாப புண்ணியங்கள்
 View at kamakoti site

 [190]
 'சிவனுக்குக் காமமூட்டிய நீயே பக்தர்களின் காமத்தை நாசம் செய்கிறாய்'
 (174) P044 *** சிவத்தின் சக்தி ; நாராயண ஸஹோதரி
 View at kamakoti site

 [191]
 'சிவன் சிவன் என்றீரே, இப்போது எப்படி இருக்கிறது சொல்லும்'
 (128) P042 *** முருகனின் வடநாட்டு அவதாரம்
 View at kamakoti site

 [192]
 'சுப்ரம்மண்யர் தமிழ்க் கடவுள்தான்; வேதத்தில் இல்லாதவர்'
 (130) P053 *** முருகனின் பூர்வ அவதாரம்
 View at kamakoti site

 [193]
 'சுலபமான வழி ஒன்று சொல்ல வேண்டும்'
 (96) P005 *** கர்மமும் பக்தியும்
 View at kamakoti site

 [194]
 'சுற்றுப்புறத்தில் எல்லாம் ஒரே பூசல்; குடும்பத்திலும் தொல்லை'
 (84) P012 *** வருங்காலத்தவருக்கு வஞ்சனை செய்யலாமா?
 View at kamakoti site

 [195]
 'செத்தாலும் நம் தர்மத்தை விடாமல் செய்து கொண்டே சாக வேண்டும்'
 (36) P021 *** பொறுப்பாளி யார்? பரிகாரம் என்ன
 View at kamakoti site

 [196]
 'செய்கிற காரியத்தைப் பூர்த்தி செய்து பலனைப் பார்க்கலாம்'
 (101) P009 *** ஆலயங்களின் தூய்மை
 View at kamakoti site

 [197]
 'ஜகத் த்ராதும் சம்போ: ஜயதி கருணா காசித் அருணா'
 (158) P010 *** கறுப்பும் சிவப்புமான காமாக்ஷி
 View at kamakoti site

 [198]
 'ஜனங்களைத் தியானத்தில் ஈடுபடுத்துங்கள். அவர்கள் தியானம் செய்யாவிட்டால் அவர்களுக்காகவும் சேர்த்து நீங்கள் தியானம் பண்ணுங்கள்'
 (20) P008 *** ஆசார்யர்களின் ஆக்ஞை
 View at kamakoti site

 [199]
 'ஜன்ம ஜன்மத்திலும் எனக்கு சங்கரரே ஆசாரியராக இருக்கட்டும்'
 (115) P010 *** மனிதப் பிறவியும் வேண்டுவதே
 View at kamakoti site

 [200]
 'ஜாதியால் உயர்ந்தவன் என்று உரிமை கொண்டாடுகிறான்'
 (34) P014 *** காரியத்தில் பேதமும் மனோபேதமும்
 View at kamakoti site

 [201]
 'ஜாதி, அதற்கான தொழில், அதற்கென்று ஏற்பட்ட ஆசாரங்கள்'
 (34) P005 *** காரியத்தில் பேதமும் மனோபேதமும்
 View at kamakoti site

 [202]
 'ஞானத்தினால்தான் நேரடியாக முக்தி கிடைக்கும்; ஈசுவர உபாஸனையாகிய பக்தியால் அல்ல'
 (109) P005 *** காரணமில்லாத பக்தி
 View at kamakoti site

 [203]
 'ஞானமும் வேண்டாம், பக்தியும் வேண்டாம், கர்மாவே போதும்'
 (128) P044 *** முருகனின் வடநாட்டு அவதாரம்
 View at kamakoti site

 [204]
 'தஸ்மாத் சாஸ்திரம் ப்ரமாணம் தே கார்யா கார்ய வ்யவஸ்தி தௌ'
 (92) P007 *** கர்ம யோகம்
 View at kamakoti site

 [205]
 'தனக்கு உயர்த்தி கொண்டாடுவதற்காக ஏற்பட்டதல்ல பிரம்மண்யம்'
 (39) P009 *** என் காரியம்
 View at kamakoti site

 [206]
 'தனது ஆத்மாவின் உண்மை நிலை என்ன என்று ஆராய்ந்து அதிலேயே ஆழ்ந்து கிடப்பதுதான் பக்தி'
 (6) P014 *** ஸ்வாமி எதற்கு?
 View at kamakoti site

 [207]
 'தனியாக நமக்கென்று மான அவமானம் என்ன இருக்கிறது?'
 (170) P010 *** பதிபக்தியும் குருபக்தியும் வழங்கும் தேவி
 View at kamakoti site

 [208]
 'தன்னிடத்திலேயேதான் இருக்கிறது; எந்த அறிவு தத்துவத்தை ஆராய்கிறதோ, அந்த அறிவுக்குள்ளேயே இருக்கிறது'
 (9) P010 *** கண்டமும் அகண்டமும்
 View at kamakoti site

 [209]
 'தான் வாழ்ந்து மற்றவர்களையும் வாழ விடுவது'
 (30) P029 *** நம் மதத்தின் தனி அம்சங்கள்
 View at kamakoti site

 [210]
 'தியானம் செய்யுங்கள்; மற்றவர்களைச் செய்யச் சொல்லுங்கள்'
 (20) P011 *** ஆசார்யர்களின் ஆக்ஞை
 View at kamakoti site

 [211]
 'தினமும் வேதத்தை அத்யயனம் பண்ண வேண்டும்'
 (39) P024 *** என் காரியம்
 View at kamakoti site

 [212]
 'துண்டீர தேசத்தில் ஸ்வர்ண வர்ஷத்தைப் பொழிந்தவள்'
 (149) P005 *** மஹான்களுக்கு அருளிய மஹாலக்ஷ்மி
 View at kamakoti site

 [213]
 'தேவராவது, அசுரராவது, எல்லாம் ஒரே பிரம்மம்'
 (130) P014 *** முருகனின் பூர்வ அவதாரம்
 View at kamakoti site

 [214]
 'தொடர்புடைய நீர்ப்போக்கு ஒரே மட்டத்தில் இருக்க முயலும்'
 (13) P009 *** எதிர்கொண்டு அழைப்பான்!
 View at kamakoti site

 [215]
 'த்ரிபுர ஸுந்தரி மானஸ பூஜா ஸ்தோத்திரம்'
 (172) P005 *** ஆசாரியாள் காட்டும் அம்பாள்
 View at kamakoti site

 [216]
 'த்ரிபுர ஸுந்தரி வேத பாத ஸ்தவம்'
 (172) P005 *** ஆசாரியாள் காட்டும் அம்பாள்
 View at kamakoti site

 [217]
 'த்ருசா த்ராகீயஸ்யா தரதளித நீலோத்பல ருசா'
 (163) P013 *** காமாக்ஷியின் கண்கள்
 View at kamakoti site

 [218]
 'நமக்குக் கறுப்பு அவனுக்கு வெளுப்பு; நமக்குப் பகல் அவனுக்கு இருட்டு'
 (14) P010 *** மாயை
 View at kamakoti site

 [219]
 'நமக்கு எல்லாம் வேறு வேறாகத் தெரிகிறபோது அவர்களுக்கு எல்லாம் சமமாகத் தெரிகிறதே!'
 (174) P053 *** சிவத்தின் சக்தி ; நாராயண ஸஹோதரி
 View at kamakoti site

 [220]
 'நமக்கு முந்தியும் தெரியவில்லை. பிந்தியும் தெரியவில்லை'
 (173) P014 *** இன்னல் தருவதும் அவள் இன்னருளே !
 View at kamakoti site

 [221]
 'நமக்கு யோக்கியதை இருக்கிறது. ஸ்தானம் இருக்கிறது. நம் வார்த்தை எடுபடும்'
 (57) P010 *** குற்றமும் குணமும்
 View at kamakoti site

 [222]
 'நமக்கு வேதம் சொன்ன கர்மா இருக்கிறது. அதை அநுஷ்டித்தாலே பரம சிரேயஸ்'
 (128) P006 *** முருகனின் வடநாட்டு அவதாரம்
 View at kamakoti site

 [223]
 'நமக்கென்று என்ன ஒரு தனி மனப்போக்கு?'
 (113) P009 *** இஷ்ட தேவதை
 View at kamakoti site

 [224]
 'நம்மையும் உயர்த்திக்கொண்டு, நம் வாசகர்களையும் நாம் உயர்த்த வேண்டும்'
 (81) P010 *** எழுத்தாளர் கடமை
 View at kamakoti site

 [225]
 'நம் கடன் பணி செய்து கிடப்பதே!'
 (74) P012 *** வையகம் துயர் தீர வழி
 View at kamakoti site

 [226]
 'நம் தெய்வமேதான் மற்றவர்கள் வழிபடுகிற ஏனைய மற்ற தெய்வங்களாகவும் உருவம் கொண்டிருக்கிறது'
 (139) P009 *** அரனை மறவேல் ; திருமாலுக்கு அடிமை செய்
 View at kamakoti site

 [227]
 'நம் மதத்துக்கே பெரிய களங்கம்; மநுஷ்யர்களிடையே உசத்தி-தாழ்த்தி என்று பேதம் கற்பிக்கிற பொல்லாத ஏற்பாடு'
 (30) P036 *** நம் மதத்தின் தனி அம்சங்கள்
 View at kamakoti site

 [228]
 'நர ஜன்மம் துர்லபம்; அதுவே உயர்ந்தது'
 (79) P009 *** வாக்கின் பயன்
 View at kamakoti site

 [229]
 'நவத்வாரம் உள்ள உடம்பில் உயிர் தங்கியிருப்பதுதான் ஆச்சரியம். வெளியே போவது ஆச்சரியமே இல்லை'
 (32) P017 *** வர்ண தர்மம்
 View at kamakoti site

 [230]
 'நாங்கள் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வேண்டும்'
 (121) P036 *** 'ஸ்வாமி' என்றால் குமாரஸ்வாமியே
 View at kamakoti site

 [231]
 'நாங்கள் சாப்பிடும் வஸ்துக்களைப் போல நீங்கள் சாப்பிடும் தான்யங்களுக்கு உயிர் இருக்கத்தானே செய்கிறது?'
 (55) P012 *** எல்லா உயிர்களின் திருப்திக்காக
 View at kamakoti site

 [232]
 'நாங்கள் தோற்றுப்போனால் கழுவேறிச் செத்துப்போவோம்'
 (121) P036 *** 'ஸ்வாமி' என்றால் குமாரஸ்வாமியே
 View at kamakoti site

 [233]
 'நாம் அசுரரிடம் அடைந்த ஜயத்தைக் கொண்டாடும் வெற்றி விழாவை இப்படி இது அபஜயமாக்கிவிட்டதே'
 (166) P025 *** ஞானாம்பிகை
 View at kamakoti site

 [234]
 'நாம் இதைச் சாதித்தோம், அதைச் சாதித்தோம்'
 (171) P005 *** அம்பாள் இருக்க அஹம்பாவம் ஏன் ?
 View at kamakoti site

 [235]
 'நாம் தப்பே செய்யவில்லை என்றால், அப்போது பிறரைக் கோபிக்கலாமா?'
 (59) P010 *** கோபம் கொள்ளத் தகுதி ஏது?
 View at kamakoti site

 [236]
 'நாம் பிறந்ததற்கு என்ன பிரயோஜனம்? எதற்காகப் பிறந்தோம்?'
 (88) P006 *** ஸம்ஸாரே கிம் ஸாரம்?
 View at kamakoti site

 [237]
 'நாய்க்குக் கெட்ட பெயர் சூட்டித் தூக்கில் போடு'
 (47) P005 *** ஸநாதன தர்மமே சங்கரர் தரும் நெறி
 View at kamakoti site

 [238]
 'நான்காம் வர்ணத்தவர்களுக்கு அநுஷ்டானங்களைப் பண்ணி வைப்பதுதான் இவனுடைய தொழில்'
 (38) P047 *** வேதரக்ஷணம் ஏன் ஆயுட்காலத் தொழிலாக வேண்டும்?
 View at kamakoti site

 [239]
 'நான் எதையும் எரித்து பஸ்மீகரம் பண்ணிவிடுவேன்'
 (166) P014 *** ஞானாம்பிகை
 View at kamakoti site

 [240]
 'நான் எல்லாப் பொருட்களிலும் இருக்கிறேன். எல்லாப் பொருட்களும் என்னிடத்தில் இருக்கின்றன'
 (11) P006 *** கண்ணன் சொன்னான், கம்பனும் சொன்னான்!
 View at kamakoti site

 [241]
 'நான் எல்லாப் பொருளிலும் இருக்கிறேன்: ஒரு பொருளும் என்னிடம் இல்லை'
 (11) P013 *** கண்ணன் சொன்னான், கம்பனும் சொன்னான்!
 View at kamakoti site

 [242]
 'நான் ஒரு திரைக்குப் பின்னாலிருந்துதான் உம் கேள்விகளுக்குப் பதில் சொல்வேன்'
 (121) P018 *** 'ஸ்வாமி' என்றால் குமாரஸ்வாமியே
 View at kamakoti site

 [243]
 'நான் குருகுல வாசம் செய்து படித்தேன்'
 (66) P014 *** கல்வி முறையின் கோளாறு
 View at kamakoti site

 [244]
 'நான் செய்கிறேன்; எனக்காகச் செய்து கொள்கிறேன்'
 (92) P010 *** கர்ம யோகம்
 View at kamakoti site

 [245]
 'நான் ஹிந்து மதப் பிரதிநிதி, மற்ற மதங்களைக் குறைவுபடுத்தி பேச வேண்டும்'
 (32) P010 *** வர்ண தர்மம்
 View at kamakoti site

 [246]
 'நிரந்தர நரகம் இருப்பது வாஸ்தவம். ஆனால், நிரந்தரமாகக் காலியாகவே இருக்கிறது'
 (30) P008 *** நம் மதத்தின் தனி அம்சங்கள்
 View at kamakoti site

 [247]
 'நிறைந்த வஸ்து எதுவோ அதை எப்படி அறிவது?'
 (10) P005 *** நிறைந்த ஆனந்தம்
 View at kamakoti site

 [248]
 'நீர் சாக்ஷாத் மகா கோபிஷ்டரான ருத்திரராக இருந்து சாபம்தான் கொடும். அது ஆத்மாவைப் பாதிக்காது'
 (130) P021 *** முருகனின் பூர்வ அவதாரம்
 View at kamakoti site

 [249]
 'நீ இன்னின்ன கர்மாக்களை இப்படியிப்படிச் செய்'
 (128) P027 *** முருகனின் வடநாட்டு அவதாரம்
 View at kamakoti site

 [250]
 'நீ எப்படி விட்டாயோ அப்படி ஆகட்டும்'
 (108) P008 *** பக்தி செய்வது எதற்காக?
 View at kamakoti site

 [251]
 'நீ தான் சாட்சியாக இருந்து எல்லாவற்றையும் பார்த்திருக்கிறாயே, இப்போது உன் அபிப்பிராயத்தைச் சொல்'
 (46) P009 *** சாஸ்திரமா, மனசாட்சியா?
 View at kamakoti site

 [252]
 'நீ போய் தபஸ் பண்ணு. அது உனக்கே தெரியும்'
 (10) P006 *** நிறைந்த ஆனந்தம்
 View at kamakoti site

 [253]
 'பகவானாக எந்தப் பரமாத்மா வந்திருக்கிறதோ அதுவேதான் பக்தனாகிய நாமாகவும் ஆகியிருக்கிறது'
 (25) P008 *** சகல மதங்களுக்கும் பொதுவான பக்தி
 View at kamakoti site

 [254]
 'பகவானின் குடும்பம் ஒழுங்காக நடக்கச் செய்வதே நம் கடமை'
 (96) P009 *** கர்மமும் பக்தியும்
 View at kamakoti site

 [255]
 'பகவான் யார்?... பகவத் பாதர் பதில்'
 (113) P015 *** இஷ்ட தேவதை
 View at kamakoti site

 [256]
 'பக்தர்கள் இருதயத்தில் கனக்காமல் லேசாக இருப்பேன்'
 (2) P010 *** தத்துவமயமான விநாயகர்
 View at kamakoti site

 [257]
 'பக்தி பண்ணிக் கொண்டிருந்தால் முக்தி பெறலாமே'
 (109) P006 *** காரணமில்லாத பக்தி
 View at kamakoti site

 [258]
 'பக்தி பண்ணிக் கொண்டிருந்தால் முக்தி பெறலாமே!'
 (110) P013 *** முக்திக்கு முந்தைய நிலையில் பக்தி
 View at kamakoti site

 [259]
 'பசுக்களை - ஆனினத்தை - தன்யாகச் சொன்னது ஏன்?'
 (127) P017 *** முருகனின் தமிழ்நாட்டு அவதாரம் .
 View at kamakoti site

 [260]
 'பணம் வேணும், படிப்பு வேணும், அழகு வேண்டும், ஆயுசு வேண்டும்'
 (167) P015 *** அம்பாளை உபாஸிப்பதன் பலன்.
 View at kamakoti site

 [261]
 'பதினான்கு வருஷம் கெடாமலிருக்கும் பக்ஷணம் எது? குழந்தைக்கு எதைத் தரலாம்?'
 (21) P016 *** தர்மமே தலைக்காக்கும்
 View at kamakoti site

 [262]
 'பரதெய்வமான பரமேசுவரன் ஆக்ஞைப்படிதான் விஷ்ணு பரிபாலனம் செய்கிறார்'
 (136) P011 *** சிவ, விஷ்ணு அபேதம்
 View at kamakoti site

 [263]
 'பரமாத்மாவுக்கு வேறாக ஜீவாத்மா என்ற நாம் இருக்கிறோம்'
 (6) P011 *** ஸ்வாமி எதற்கு?
 View at kamakoti site

 [264]
 'பரமாத்மா தந்த சக்தியைக் கொண்டே யுத்தம் செய்தோம்; அவரது அநுக்கிரகத்தாலேயே வெற்றி பெற்றோம்'
 (166) P007 *** ஞானாம்பிகை
 View at kamakoti site

 [265]
 'பரமேச்வரனே எனக்கு எந்நாளும் தெய்வமாக இருக்கட்டும்'
 (115) P010 *** மனிதப் பிறவியும் வேண்டுவதே
 View at kamakoti site

 [266]
 'பரம்பரையாக வந்த இந்த யோகமானது, பின்னால் சிதிலமாயிற்று. அதைப் புனருத்தாரணம் பண்ணவே வந்திருக்கிறேன்'
 (114) P006 *** சம்பு சங்கரரானார்!
 View at kamakoti site

 [267]
 'பல பாஷைகள் இருப்பதால்தான் இப்படிச் சண்டைகள் வருகின்றன. பாஷைகளையே அழித்து விடலாம், ஊமையாகி விடலாம்'
 (42) P017 *** தலைவலிக்குப் பரிகாரம் சிரச்சேதமா ?
 View at kamakoti site

 [268]
 'பவானி, உன் தாஸனாக என்னைத் துளி கடாக்ஷியம்மா'
 (168) P009 *** பவானித்வம்
 View at kamakoti site

 [269]
 'பழைய ஏற்பாடு காட்டுமிராண்டித்தனமானது; ஒருத்தரை இன்னொருத்தர் சுரண்டுவது (எக்ஸ்பிளாயிட் பண்ணுவது) கூடாது'
 (36) P014 *** பொறுப்பாளி யார்? பரிகாரம் என்ன
 View at kamakoti site

 [270]
 'பார்கவி லோக ஜனனி க்ஷீரஸாகர கன்யகா'
 (151) P009 *** நவராத்திரி நாயகியர்
 View at kamakoti site

 [271]
 'பார்த்துக் கொள்வதற்குத்தான் (for ready reference) புஸ்தகம் இருக்கிறதே'
 (121) P042 *** 'ஸ்வாமி' என்றால் குமாரஸ்வாமியே
 View at kamakoti site

 [272]
 'பிரபஞ்சமெல்லாம் மாயைதான்; ஆனால் இதற்கு, ஆதாரமாக பிரம்மம் என்பது பரம சத்தியமாயிருக்கிறது'
 (14) P004 *** மாயை
 View at kamakoti site

 [273]
 'பிரம்மாவின் மானஸ புத்திரரான ஸனத்குமாரர்கூட, தானே ருத்திரனுக்கு வரம் கொடுத்துவிட்டு அதற்காக, ஸ்கந்தனாகப் பிறப்பெடுத்தார்'
 (130) P007 *** முருகனின் பூர்வ அவதாரம்
 View at kamakoti site

 [274]
 'பிராம்மணனுக்கு அரண்மனைக் கட்டிக்கொடு, பவுன் பவுனாக வாரிக்கொடு'
 (38) P046 *** வேதரக்ஷணம் ஏன் ஆயுட்காலத் தொழிலாக வேண்டும்?
 View at kamakoti site

 [275]
 'பிக்ஷாம் தேஹி - பிச்சை போடு'
 (175) P010 *** அன்னபூர்ணி
 View at kamakoti site

 [276]
 'பிறை தங்கு சடையானை வலத்தே வைத்து'
 (139) P007 *** அரனை மறவேல் ; திருமாலுக்கு அடிமை செய்
 View at kamakoti site

 [277]
 'பிறை தங்கு சடையானை வலத்தே வைத்து'
 (174) P016 *** சிவத்தின் சக்தி ; நாராயண ஸஹோதரி
 View at kamakoti site

 [278]
 'புராணக் கதைகள் தத்வ விளக்கம் மட்டுமேதான்; அவற்றையே நிஜம் என்று நம்பக்கூடாது'
 (29) P015 *** உலகம் பரவிய மதம்
 View at kamakoti site

 [279]
 'பெற்ற மனம் பித்து, பிள்ளை மனம் கல்லு'
 (176) P005 *** அம்மா
 View at kamakoti site

 [280]
 'பொருள் (பணம்) என்பது பொருள் இல்லாதது'
 (147) P005 *** மஹாலக்ஷ்மி
 View at kamakoti site

 [281]
 'பொறுப்பை உன்னிடமே பூரணமாகக் போட்டேன்'
 (106) P009 *** நமஸ்காரம்
 View at kamakoti site

 [282]
 'போயும் போயும் இதையா அந்தத் தெய்வக் குழந்தைக்குப் போடுவது!'
 (147) P009 *** மஹாலக்ஷ்மி
 View at kamakoti site

 [283]
 'மக்களுக்குச் செய்கிற உதவி சாட்சாத் ஈசுவர ப்ரீதியாகச் செய்கிற பூஜையே ஆகும்'
 (54) P018 *** சேவையே மேலான பாக்கியம்
 View at kamakoti site

 [284]
 'மனசாட்சிக்கு எப்படி தோன்றுகிறதோ அப்படிச் செய்கிறேன்'
 (46) P009 *** சாஸ்திரமா, மனசாட்சியா?
 View at kamakoti site

 [285]
 'மனோ ரூபேக்ஷூ கோதண்டா - பஞ்ச தன்மாத்ர ஸாயகா'
 (156) P010 *** காமாக்ஷி
 View at kamakoti site

 [286]
 'மாதாவைத் தெய்வமாகக் கொள்வாயாக; பிதாவைத் தெய்வமாகக் கொள்வாயாக'
 (153) P005 *** அன்னைத் தெய்வம்
 View at kamakoti site

 [287]
 'மாத்ரு தேவோ பவ, பித்ரு தேவோ பவ'
 (51) P009 *** எள்ளும் தண்ணீரும் எங்கே போயின?
 View at kamakoti site

 [288]
 'முடிந்ததெல்லாம் செய்தேன்; ஆனால், கர்ம பந்தம் யாரை விட்டது? காரியம் ஜயிக்கவில்லை'
 (133) P007 *** பசுபதி
 View at kamakoti site

 [289]
 'முருகனைப் பெற்ற அம்பாளைத் தன் பாகத்தில் கொண்ட பரமேசுவரன்'
 (131) P017 *** சகல மார்க்க நிறைவான சரவணபவன்
 View at kamakoti site

 [290]
 'முற்றா வெண் திங்கள் முதல்வன் பாதமே பற்றா நின்றாரை பற்றா பாவமே'
 (128) P038 *** முருகனின் வடநாட்டு அவதாரம்
 View at kamakoti site

 [291]
 'மேதை இல்லாதவனுக்கு ஸ்ரீயைத் தந்தால் அனர்த்தம்தான் உண்டாகும்'
 (167) P010 *** அம்பாளை உபாஸிப்பதன் பலன்.
 View at kamakoti site

 [292]
 'மேதை (நல்ல புத்தி) யைக் கொடு'
 (167) P010 *** அம்பாளை உபாஸிப்பதன் பலன்.
 View at kamakoti site

 [293]
 'யத்ஸெளக்யாம்புதி லேச லேசதிமே சக்ராதயோ நிர்விருதா:'
 (15) P008 *** அகமும் புறமும்
 View at kamakoti site

 [294]
 'யோகமெல்லாம் ரிஷிகள் சமாச்சாரம், நமக்கு வருமா?'
 (48) P013 *** சாமானிய தர்மங்கள் அனைவருக்கும் பொதுவானவை
 View at kamakoti site

 [295]
 'ரப்பர் உறை (gloves) போட்டுக் கொள்ள மாட்டேன்'
 (38) P038 *** வேதரக்ஷணம் ஏன் ஆயுட்காலத் தொழிலாக வேண்டும்?
 View at kamakoti site

 [296]
 'ராகவா! தைரியத்துடனும் நியமத்துடனும் நீ பாதுகாக்கும் தர்மமே உன்னைப் பாதுகாக்கும்'
 (21) P017 *** தர்மமே தலைக்காக்கும்
 View at kamakoti site

 [297]
 'ரிச்சுவல் (சடங்கு) எல்லாம் மீனிங்லெஸ்
 (அர்த்தமில்லாதது)'
 (86) P026 *** வெளியே கர்மம் உள்ளே தியானம்
 View at kamakoti site

 [298]
 'ரிஷிகள் இப்படிச் சொல்கிறார்கள்; சாஸ்திரம் இப்படிச் சொல்கிறது'
 (118) P006 *** ஸ்ரீ ராமன்
 View at kamakoti site

 [299]
 'லீயே புரஹரஜாயே மாயே தவ தருண பல்லவச் சாயே சரணே'
 (160) P013 *** காமாக்ஷியின் கருணை
 View at kamakoti site

 [300]
 'வசதியுள்ளவர்கள்தான் பண உதவி செய்து புண்ணியம் சம்பாதிக்க முடியும்; நாம் என்ன செய்யலாம்?'
 (56) P011 *** சித்த சுத்திக்குச் சில சின்ன விஷயங்கள்
 View at kamakoti site

 [301]
 'வருண ஜபம் செய்தார்கள், மழை பெய்தது'
 (38) P037 *** வேதரக்ஷணம் ஏன் ஆயுட்காலத் தொழிலாக வேண்டும்?
 View at kamakoti site

 [302]
 'வர்ண தர்மம் இங்கு மட்டும் இருப்பானேன்?'
 (35) P019 *** இங்கு மட்டும் இருப்பானேன்?
 View at kamakoti site

 [303]
 'வாஸுகி தக்ஷகாதி ஸர்ப்ப ஸ்வரூப தரணாய'
 (131) P018 *** சகல மார்க்க நிறைவான சரவணபவன்
 View at kamakoti site

 [304]
 'வாஸ்தவம்தான், குழந்தை ஸ்வாமியின் பிரஸாதத்தில் குழந்தைகளுக்குத்தான் முழு பாத்தியதையும்'
 (2) P007 *** தத்துவமயமான விநாயகர்
 View at kamakoti site

 [305]
 'வாழ்வோ தாழ்வோ அவளுக்கு என்ன சம்பவிக்கிறதோ அதுவே தனக்கும் சம்பவிக்கக்கூடும்'
 (29) P018 *** உலகம் பரவிய மதம்
 View at kamakoti site

 [306]
 'விவாகமும் சாஸ்திர அநுஷ்டானம்தானே? அதற்கு ஏகமாகச் செலவாகிறதே!'
 (40) P010 *** நாகரீக வியாதிக்கு மருந்து
 View at kamakoti site

 [307]
 'விஷ்ணுதான் அவதரிப்பவர், எங்கள் ஸ்வாமியான சிவபெருமான் பிறவாயாக்கை'
 (126) P017 *** வேத நெறியை வாழ்விப்பவன்
 View at kamakoti site

 [308]
 'விஷ்ணு ஸ்வாமியே அல்ல; சிவன்தான் ஸ்வாமி; விஷ்ணு அவருக்குப் பக்தன்'
 (43) P007 *** மூலமாகிய வேதம்
 View at kamakoti site

 [309]
 'விளக்கை அணைத்து லோகம் முழுவதையும், நம்மோடு மட்டுமில்லாமல் எதிர்காலம் முழுவதற்கும் இருட்டாகிவிடாதீர்கள்'
 (39) P009 *** என் காரியம்
 View at kamakoti site

 [310]
 'விறகுக் கட்டையை அக்னியானது பஸ்பமாக்குவது போல், ஞானம் என்கிற அக்னி எல்லாக் கருமங்களையும் பஸ்பமாக்குகிறது'
 (144) P005 *** விபூதி, திருமண்ணின் மகிமை
 View at kamakoti site

 [311]
 'வெவ்வேறு உருவம் இருந்தாலும் ஒருவன் இன்னொருத்தனில் இருக்கிறான்'
 (137) P016 *** அரியும் சிவனும் ஒண்ணு!
 View at kamakoti site

 [312]
 'வேதத்திலும் தமிழ்நாட்டுக்கு வெளியிலும் இவர் ஆதியில் கிடையாது'
 (126) P010 *** வேத நெறியை வாழ்விப்பவன்
 View at kamakoti site

 [313]
 'வேதத்தை ரக்ஷியுங்கள், பிராசீன தர்மங்களை அநுஷ்டியுங்கள்'
 (39) P011 *** என் காரியம்
 View at kamakoti site

 [314]
 'வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபன்'
 (43) P013 *** மூலமாகிய வேதம்
 View at kamakoti site

 [315]
 'வேதம் நாகரீகம் தெரியாத பழங்குடிகளின் வார்த்தையாக இல்லை. அதில் அத்தனை ரஸங்களும் இருக்கின்றன'
 (38) P032 *** வேதரக்ஷணம் ஏன் ஆயுட்காலத் தொழிலாக வேண்டும்?
 View at kamakoti site

 [316]
 'வேதம் பிரமாணமாக இருந்தால் நான் ஏழாம் மாடியிலிருந்து விழுந்தும் எனக்குக் கெடுதல் ஏற்படாமலிருக்கட்டும்'
 (128) P011 *** முருகனின் வடநாட்டு அவதாரம்
 View at kamakoti site

 [317]
 'வேதம் ஸமஸ்கிருதத்தில் இருந்தால் என்ன மொழி பெயர்த்துவிடலாமே'
 (45) P013 *** வேதத்தின் மூல வடிவம்
 View at kamakoti site

 [318]
 'வேத தர்மமும் கூடாது; ஆனால் பிராம்மணன் வேறு தொழிலுக்கும் வரக்கூடாது; இரண்டையும் எதிர்ப்போம்'
 (38) P061 *** வேதரக்ஷணம் ஏன் ஆயுட்காலத் தொழிலாக வேண்டும்?
 View at kamakoti site

 [319]
 'வேத நெறி தழைத்தோங்க, மிகு சைவத்துறை விளங்க'
 (43) P014 *** மூலமாகிய வேதம்
 View at kamakoti site

 [320]
 'வேத ரக்ஷணத்தை மறுபடி முழு மூச்சோடு ஆரம்பியுங்கள்'
 (38) P064 *** வேதரக்ஷணம் ஏன் ஆயுட்காலத் தொழிலாக வேண்டும்?
 View at kamakoti site

 [321]
 'வேத வேள்வியை நிந்தனை செய்துழல் ஆதமில்லி யமண்'
 (127) P006 *** முருகனின் தமிழ்நாட்டு அவதாரம் .
 View at kamakoti site

 [322]
 'வேதியா! வேதகீதா! சந்தோகன் காண், பௌழியன் காண்'
 (44) P017 *** வைதிகமும் தமிழும்
 View at kamakoti site

 [323]
 'ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்'
 (119) P023 *** ஸ்ரீராம நவமி
 View at kamakoti site

 [324]
 'ஸம்ஸ்கிருதம் செத்த மொழி (dead language)'
 (121) P012 *** 'ஸ்வாமி' என்றால் குமாரஸ்வாமியே
 View at kamakoti site

 [325]
 'ஸர்வதந்திர ஸ்வதந்திரப் பட்டம் அவருக்குப் பொருந்தாது என்று லோகத்துக்குக் காட்டி மானபங்கப்படுத்த வேண்டும்'
 (149) P006 *** மஹான்களுக்கு அருளிய மஹாலக்ஷ்மி
 View at kamakoti site

 [326]
 'ஸஹஸ்ரம் வத; ஏகம் மா லிக'
 (57) P005 *** குற்றமும் குணமும்
 View at kamakoti site

 [327]
 'ஸெளந்தரிய லஹரி பாராயணத்துக்கு இது பலன்'
 (167) P008 *** அம்பாளை உபாஸிப்பதன் பலன்.
 View at kamakoti site

 [328]
 'ஸ்வாமி ஒருவர்தானே! உங்களுக்கு மட்டும் என்ன முப்பத்து முக்கோடி தேவதைகள்?'
 (134) P005 *** தேவர்கள்
 View at kamakoti site

 [329]
 'ஹரே ராம ஹரே ராம ராம ஹரே ஹரே'
 (105) P007 *** நாம மகிமை
 View at kamakoti site

 [330]
 'ஹிந்துக்கள் விக்கிரகம்தான் ஸ்வாமி என்று நினைத்து, விக்ரஹ ஆராதனை (ldolatry) செய்கிறார்கள்'
 (30) P023 *** நம் மதத்தின் தனி அம்சங்கள்
 View at kamakoti site

 [331]
 'ஹே மகா மாயையே! உன் துளிர்போல் சிவந்த பாதங்களில் லயித்துப் போகிறேன்'
 (160) P012 *** காமாக்ஷியின் கருணை
 View at kamakoti site

 [332]
 'ஹைமவதியான உமா என்கிற ஸ்திரீ வந்து தோன்றினாள்'
 (172) P012 *** ஆசாரியாள் காட்டும் அம்பாள்
 View at kamakoti site

 [333]
 'க்ஷதாத் கில த்ராயதே; இதி க்ஷத்ரம்'
 (72) P007 *** இளைஞர் கடமை
 View at kamakoti site

 [334]
 ' அரியும் சிவனும் ஒன்னு'
 (113) P015 *** இஷ்ட தேவதை
 View at kamakoti site

 Total No. of Phrases is 335